மாவட்ட செய்திகள்

திருச்சியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி 32 அணிகள் பங்கேற்பு + "||" + State Level Football Competition in Trichy

திருச்சியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி 32 அணிகள் பங்கேற்பு

திருச்சியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி 32 அணிகள் பங்கேற்பு
மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
திருச்சி,

மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் நேற்று தொடங்கியது. நாக்-அவுட் முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் திருச்சி, சென்னை, கோவை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு மோதின. பரபரப்பாக நடந்து வரும் இந்த போட்டிகளின் இறுதி போட்டியும், அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது. முன்னதாக நேற்று காலை கால்பந்து போட்டியை அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை எல்லோ ரோஸ் கால்பந்து கிளப் சார்பில் செய்து இருந்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2. போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழையமுயன்ற கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது
போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக பராகுவே காவல்துறையினரால் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது செய்யப்பட்டார்.
3. சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
சேலம் கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
4. மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது
மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
5. தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசு வழங்கினார்.