மாவட்ட செய்திகள்

பரமேஸ்வரின் உதவியாளர் தற்கொலைக்கு வருமான வரித்துறையினர் கொடுத்த தொல்லையே காரணம் சித்தராமையா குற்றச்சாட்டு + "||" + Parameswaran assistant suicide Income Tax Department The cause of the trouble Siddaramaiah charge

பரமேஸ்வரின் உதவியாளர் தற்கொலைக்கு வருமான வரித்துறையினர் கொடுத்த தொல்லையே காரணம் சித்தராமையா குற்றச்சாட்டு

பரமேஸ்வரின் உதவியாளர் தற்கொலைக்கு வருமான வரித்துறையினர் கொடுத்த தொல்லையே காரணம் சித்தராமையா குற்றச்சாட்டு
பரமேஸ்வரின் உதவியாளர் தற்கொலைக்கு வருமானவரித்துறையினர் கொடுத்த தொல்லையே காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,

பெங்களூரு விதானசவுதாவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங் கி ரஸ் கட் சி யின் மூத்த தலை வர் களில் ஒரு வ ரான பர மேஸ் வ ரின் உத வி யா ளர் ரமேஷ் தற் கொலை செய் துள் ளார். அவர் தற் கொலை செய் யும் முன்பு சில பத் தி ரி கை யா ளர் களை செல் போ னில் தொடர்பு கொண்டு பேசி யுள் ளார். வரு மான வரித் து றை யி னர் கொடுத்த தொல்லை கார ண மாக தான் தற் கொலை செய் யும் முடிவை எடுத் தி ருப் ப தாக ரமேஷ் கூறி யுள் ளார். இதனை நான் கூற வில்லை. தொலை காட்சி சேனல் களில் செய்தி வெளி யாகி இருக் கிறது.


வரு மான வரித் துறை அதி கா ரி கள் கொடுத்த தொல் லை யாலே அவர் தற் கொலை செய் தி ருக் கி றார். அவ ரது சாவுக்கு அதி கா ரி கள் கொடுத்த தொல் லையே கார ணம். ரமேஷ் தற் கொலை குறித்து விரி வான விசா ரணை நடத் தப் பட வேண் டும். அப் போது தான் உண்மை வெளி யே வ ரும்.

பழி வாங் கும் அர சி ய லுக் கா கவே காங் கி ரஸ் கட் சி யி னர் வீடு களில் வரு மான வரித் து றை யி னர் சோதனை நடத் து கி றார் கள். மத் திய அரசு வரு மான வரித் துறை, சி.பி.ஐ. அம லாக் கத் து றையை தவ றாக பயன் ப டுத் து கிறது. காங் கி ரஸ் கட் சி யி னர் மட் டுமே கல்வி நிறு வ னங் களை நடத் து கி றார் களா?. பா.ஜன தா வி ன ருக்கு சொந் த மாக கல்வி நிறு வ னங் கள் இல்ைலயா?. அப் படி இருக் கும் போது காங் கி ரஸ் தலை வர் க ளின் வீடு களில் மட் டும் வரு மான வரித் துறை சோதனை நடத் து வது ஏன்?.

எல்லா தலை வர் க ளின் வீடு க ளி லும் சோதனை நடக் கட் டும். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரி விக்க போவ தில்லை. ஒரு கட் சி யின் தலை வர் களை மட் டுமே குறி வைத்து வரு மான வரித் து றை யி னர் சோதனை நடத் து வது சரி யல்ல. இவ் வாறு சித் த ரா மையா கூறி னார்.