அதிகாரிகளிடம் சரியான ஆவணங்களை அளிப்பேன் வருமான வரி சோதனையை அரசியலுக்கு பயன்படுத்தி கொள்ள விரும்பவில்லை பரமேஸ்வர் பேட்டி


அதிகாரிகளிடம் சரியான ஆவணங்களை அளிப்பேன் வருமான வரி சோதனையை அரசியலுக்கு பயன்படுத்தி கொள்ள விரும்பவில்லை பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 13 Oct 2019 4:00 AM IST (Updated: 13 Oct 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

வருமானவரி சோதனையை அரசியலுக்கு பயன்படுத்தி கொள்ள விரும்பவில்லை என்றும், சோதனை தொடர்பாக அதிகாரிகளிடம் சரியான ஆவணங்களை அளிப்பேன் என்றும் முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங் க ளூரு சதா சி வ ந க ரில் உள்ள தனது வீட் டில் நேற்று முன் னாள் துணை முதல்-மந் திரி பர மேஸ் வர் நிரு பர் க ளுக்கு அளித்த பேட் டி யின் போது கூறி ய தா வது:-

எனது வீடு மற் றும் மருத் து வம், என் ஜி னீ ய ரிங் கல் லூ ரி களில் வரு மான வரித் து றை யி னர் சோதனை நடத்தி உள் ள னர். என் னு டைய ஆத ர வா ளர் க ளின் வீடு க ளி லும் சோதனை நடந் துள் ளது. வீடு, கல் லூ ரி களில் கிடைத்த ஆவ ணங் களை கைப் பற்றி அதி கா ரி கள் பரி சீ லனை நடத்தி வரு கின் ற னர். வரு மான வரி சோதனை தொடர் பாக வரு கிற 15-ந் தேதி விசா ர ணைக்கு ஆஜ ரா கும் படி கோரி அதி கா ரி கள் நோட் டீசு அனுப் பி யுள் ள னர். அன் றைய தினம் விசா ர ணைக்கு ஆஜ ராகி வரு மான வரித் துறை அதி கா ரி கள் கேட் கும் கேள் வி க ளுக்கு உரிய பதில் அளிப் பேன். எனது வீடு, கல் லூ ரி களில் நடந்த சோதனை மற் றும் கைப் பற் றிய ஆவ ணங் கள் குறித்து விளக் கம் அளிக்க தயா ராக இருக் கி றேன்.

அதி கா ரி கள் சில சந் தே கங் களை கேட் டுள் ள னர். அதற் கான சரி யான ஆவ ணங் களை அவர் க ளி டம் அளிப் பேன். ஆனால் எனது வீட் டில் ரூ.400 கோடி சிக்கி இருப் ப தா க வும், ரூ.3,500 கோடி லஞ் சம் பெற் றி ருப் ப தா க வும் கூறி பத் தி ரி கை கள், தொலைக் காட்சி சேனல் களில் வரும் தக வல் கள் உண்மை இல்லை. இது ஆதா ர மற்ற குற் றச் சாட்டு ஆகும். எனது வீட் டில் ரூ.400 கோடியை வைத்து கொண்டு இருக்க முடி யுமா?.

30 ஆண் டு க ளாக எனக்கு சொந் த மான கல் லூ ரி க ளுக்கு தலை வ ராக இருந்து வரு கி றேன். ஆனால் கல் லூரி நிர் வா கத் தில் நான் தலை யி டு வது இல்லை. அர சி ய லில் முழு மை யாக ஈடு பட்டு இருந் த தால், கல் லூரி நிர் வா கத்தை கவ னிக் க வில்லை. எனது சகோ த ரர் தான் அனைத்து கல் லூ ரி க ளின் நிர் வா கத் தை யும் கவ னித்து வந் தார். அவர் மர ணம் அடைந்த பின்பு, அவ ரது மகன் ஆனந்த் கல் லூரி நிர் வா கத்தை கவ னித்து வரு கி றார். அத னால் மருத் துவ கல் லூ ரி யில் மாண வர் க ளுக்கு சீட் வழங் கி ய தில் முறை கேடு நடந் த தாக கூறப் ப டு வது குறித்து எனக்கு எது வும் தெரி யாது. சில மாண வர் கள் அதிக கட் ட ணம் வசூ லிப் ப தாக வரு மான வரித் து றை யி ன ருக்கு புகார் அளித் தி ருப் ப தாக தெரி ய வந் துள் ளது.

அந்த ஆதாரத்தின் பேரி லேயே அதி கா ரி கள் சோதனை நடத்தி இருக் கி றார் கள். வரு மான வரி சோத னையை அர சி ய லுக்கு பயன் ப டுத்தி கொள்ள விரும் ப வில்லை. எனது வீடு, கல் லூ ரி களில் நடந்த சோத னை யின் போது வரு மான வரித் துறை அதி கா ரி க ளுக்கு முழு ஒத் து ழைப்பு அளித் தேன். கல் லூரி நிர் வா கி களும் ஒத் து ழைப்பு அளித் தி ருக் கி றார் கள். சோதனை தொடர் பாக வரு மான வரித் துறை அதி கா ரி க ளுக்கு சரி யான ஆவ ணங் களை அளிப் பேன். இவ் வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story