பெங்களூருவுக்கு வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் எடியூரப்பா சந்திப்பு
பெங்களூருவுக்கு வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று சந்தித்து பேசினார்.
பெங்களூரு,
ஜனா தி பதி ராம் நாத் கோவிந்த் 3 நாட் கள் சுற் றுப் ப ய ண மாக கடந்த 10-ந் தேதி மைசூ ரு வுக்கு வருகை தந் தார். அன் றைய தினம் மைசூ ரு வில் நடந்த ஜெய சா ம ரா ஜேந் திர உடை யா ரின் நூற் றாண்டு விழா வில் கலந்து கொண் டார். பின் னர் நேற்று முன் தி னம் மைசூ ரு வில் உள்ள சாமுண் டீஸ் வரி அம் மன் கோவி லில் அவர் தரி ச னம் செய் தார். இந்த நிலை யில், மைசூரு சுற் றுப் ப ய ணத்தை முடித் து விட்டு ஜனா தி பதி ராம் நாத் கோவிந்த் பெங் க ளூ ரு வுக்கு வருகை தந் தி ருந் தார்.
பெங் க ளூரு ராஜ் ப வன் ரோட் டில் உள்ள கவர் னர் மாளி கை யில் தங்கி இருந்த ஜனா தி பதி ராம் நாத் கோவிந்்தை நேற்று முதல்-மந் திரி எடி யூ ரப்பா சந் தித்து பேசி னார். அவ ரு டன் துணை முதல்-மந் தி ரி கள் கோவிந்த் கார் ஜோள், அஸ் வத் நாரா யண், தலைமை செய லா ளர் விஜ ய பாஸ் கர் ஆகி யோர் உடன் இருந் த னர்.
பின் னர் ஜனா தி ப தியை சந் தித்து விட்டு வெளியே வந்த முதல்-மந் திரி எடி யூ ரப்பா நிரு பர் க ளி டம் கூறு கை யில், ‘சட் ட சபை கூட் டத் தொ டர் நடந் த தால் கர் நா ட கத் திற்கு வருகை தந்த ஜனா தி பதி ராம் நாத் கோவிந்தை சந் தித்து பேச முடி யா மல் இருந் தது. தற் போது ஜனா தி பதி பெங் க ளூ ரு வுக்கு வந் தி ருந் த தால், அவரை மரி யாதை நிமித் த மாக சந் தித்து பேசி னேன்' என் றார்.
இதற் கி டை யில், பெங் க ளூ ரு வுக்கு வருகை தந்த ஜனா தி பதி ராம் நாத் கோவிந்த், பெங் க ளூரு புற ந கர் மாவட் டம் ஆனேக் கல் தாலுகா ஜிக னி யில் உள்ள சுவாமி விவே கா னந்தா யோகா அனு சாந் தனா சம்ஸ் தனா பல் க லைக் க ழ கத் தில் நடந்த நிகழ்ச் சி யில் கலந்து கொண் டார்.
முன் ன தாக பெங் க ளூ ரு வுக்கு வந்த ஜனா தி பதி ராம் நாத் கோவிந்த், மறைந்த முன் னாள் மத் திய மந் திரி அனந் த கு மா ரின் வீட் டுக்கு சென்று, அவ ருை டய மனைவி தேஜஸ் வி னியை சந் தித்து பேசி னார். மேலும் அனந் த கு மா ரின் மறை வுக்கு ஆறு தல் தெரி வித்து அங் கி ருந்து புறப் பட்டு சென் றார்.

Related Tags :
Next Story