மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே, பெண் போலீஸ் தற்கொலை + "||" + Near Kanchipuram, female police commit suicide

காஞ்சீபுரம் அருகே, பெண் போலீஸ் தற்கொலை

காஞ்சீபுரம் அருகே, பெண் போலீஸ் தற்கொலை
காஞ்சீபுரம் அருகே குடும்பத்தகராறு காரணமாக பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த வையாவூர் பிரதான சாலையில் உள்ள அண்ணா அவென்யூவில் வசித்து வந்தவர் கோமதி (வயது 38). விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தின் முதல் நிலை போலீசாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சிவா திருப்பத்தூரை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வையாவூரில் வீட்டில் வசித்து வந்த பெண் போலீஸ் கோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பப்ஜி’ விளையாட பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
குரிசிலாப்பட்டு அருகே செல்போனில் “பப்ஜி” விளையாட பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால், பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
2. புளியங்குடியில் கொரோனா சிகிச்சை மையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
புளியங்குடியில் கொரோனா சிகிச்சை மையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. டி.வி. சேனல் மாற்றுவதில் தங்கையுடன் தகராறு: பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
டி.வி.யில் சேனல் மாற்றுவதில் தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.
4. தீக்குளித்து தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
தீக்குளித்து தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு.
5. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் - போலீஸ் கமிஷனர்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் கூகுளில் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் என மும்பை போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார்.