மாவட்ட செய்திகள்

2 மாத சம்பளம் வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + BSNL demands 2 months salary Staff demonstration

2 மாத சம்பளம் வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2 மாத சம்பளம் வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
2 மாத சம்பளத்தை வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,

குமரி மாவட்ட பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள், தங்களது சம்பள பாக்கியை வழங்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே 2 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.


கோஷம்

ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் லட்சுமணபெருமாள் தலைமை தாங்கினார். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், செல்வராஜ், ராஜூவ், ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்காசி, அம்பையில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி, அம்பையில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அனைத்து சங்க நல கூட்டமைப்பினர் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், தேசிய தொலை தொடர்பு சம்மேளம், எஸ்.என்.இ.ஏ., ஏ.ஐ.பி.எஸ்.என்.எல்.இ.ஏ. ஆகிய சங்கங்கள் சார்பில் வேலூர் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
5. டாக்டர், நர்சு பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர், நர்சு பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.