மாவட்ட செய்திகள்

ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் பலி + "||" + Stuck on the train Car driver kills

ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் பலி

ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் பலி
ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரக்கோணம், 

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 8-வது பிளாட்பாரம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரெயிலில் அடிபட்டு இறந்தவர் ஜோலார்பேட்டையை சேர்ந்த கார் டிரைவர் ரங்கநாதன் (வயது 47) என்பது தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆலத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி
ஆலத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியாயினர்.
2. உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலியாகினர்.
3. தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியபோது ரெயிலில் அடிபட்டு வேளாண் துறை அலுவலக கார் டிரைவர் சாவு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பின்புறம், ரெயிலில் அடிபட்டு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக கார் டிரைவர் பலியானார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலி; 36 பேர் காயம்
கோக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார். 36 பேர் காயம் அடைந்தனர்.
5. வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர் பலி; 25 பேர் காயம்
அன்னவாசல் அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 25 பேர் காயமடைந்தனர்.