ஊரக உள்ளாட்சி தேர்தல்: திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிப்பு


ஊரக உள்ளாட்சி தேர்தல்: திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2019 4:15 AM IST (Updated: 16 Dec 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பூர், 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு வார்டுகள், ஒன்றியங்களில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்களை கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு - ஏ.சீதாலட்சுமி

2-வது வார்டு- பி.சிவகாமி,

3-வது வார்டு-எம்.சாமிநாதன்

4-வது வார்டு-ஆர்.கண்ணம்மாள்

5-வது வார்டு-கே.கே.சக்திவேல்

6-வது வார்டு-எம்.பழனிசாமி

7-வது வார்டு- எம்.கே.ஆறுமுகம்

8-வது வார்டு- எல்.ஜெயந்தி

9-வது வார்டு- த.சிவபாலன்

10-வது வார்டு- கற்பகம் ஜெகதீசன்

11-வது வார்டு- த.ரஞ்சிதா

12-வது வார்டு-கே.பானுமதி

13-வது வார்டு-ஆர்.சரஸ்வதி

14-வது வார்டு- எஸ்.பாண்டியன்

15-வது வார்டு-வி.நாகரத்தினம்

16-வது வார்டு- ஆர்.ராஜலட்சுமி

17-வது வார்டு- ஆர்.ஜி.ஜெகநாதன்.

ஊத்துக்குளி ஒன்றியம்

1-வது வார்டு-எஸ்.மரகதமணி

3-வது வார்டு-கே.தமிழ்செல்வி

4-வது வார்டு- பி.கண்ணம்மாள்

5-வது வார்டு- எம்.மோகனசுந்தரி

6-வது வார்டு- எஸ்.சுதாராணி

7-வது வார்டு- பி.வெங்கடாசலம்

8-வது வார்டு- எஸ்.சிவக்குமார்,

9-வது வார்டு- எஸ்.மோகன்

10-வது வார்டு- கே.பாலாமணி

11-வது வார்டு- ஆர்.உஷாராணி

12-வது வார்டு- கே.சதீஷ்

அவினாசி ஒன்றியம்

1-வது வார்டு- ஆர்.ரம்யா

2-வது வார்டு- என்.சரண்யா

3-வது வார்டு- எம்.மேகலா

5-வது வார்டு- எஸ்.விஜயா

7-வது வார்டு- ஏ.கவிதா

8-வது வார்டு- ஆர்.அய்யாவு

10-வதுவார்டு- ஆர்.பூபதி

11-வது வார்டு- பி.சுந்தரமூர்த்தி

12-வது வார்டு- ஆர்.சந்திரசேகர்

14-வது வார்டு- ஏ.ஜெகதீசன்

16-வது வார்டு- என்.லோகநாதன்

18-வது வார்டு- வி.ஹேமலதா

19-வது வார்டு- ஆர்.ஜெகதீஷ்,

திருப்பூர் ஒன்றியம்

1-வது வார்டு- பி.சொர்ணாம்பாள்

3-வது வார்டு- ஆர்.சாமிநாதன்

4-வது வார்டு- சி.சங்கீதா

5-வது வார்டு - பி.ஐஸ்வர்யா மகராஜ்

6-வது வார்டு -ஏ.ஜீனத்துன்னிசா

7-வது வார்டு-பி.பூங்கொடி

8-வது வார்டு - வி.கல்பனா

பல்லடம் ஒன்றியம்

3-வது வார்டு - பி.கலாமணி

4-வது வார்டு - எஸ்.கலாதேவி

5-வது வார்டு - பி.விஸ்வநாதன்

6-வது வார்டு- கே.ஏ.தியாகு

7-வது வார்டு- கே.ஈஸ்வரி

8-வது வார்டு -வி.எம்.கோகுல்

10-வது வார்டு - கே.மங்கையற்கரசி

12-வது வார்டு- பார்வதி நடராஜன்

13-வது வார்டு - எம்.நந்தினி

பொங்கலூர் ஒன்றியம்

1-வது வார்டு -எஸ்.கந்தசாமி

2-வது வார்டு- எஸ்.சிவாசலம்

4-வது வார்டு-கே.வேலுமணி

5-வது வார்டு-என்.மணிமேகலை

6-வது வார்டு-யு.எஸ்.பழனிச்சாமி

7-வது வார்டு- வி.ராஜேந்திரன்

8-வது வார்டு- பி.ஸ்ரீபிரியா

9-வது வார்டு- கே.மோகனப்பிரியா

10-வது வார்டு-ஆர்.சுப்புலட்சுமி

11-வது வார்டு-ஏ.நாச்சம்மாள்.

அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர், அன்னூர், அவினாசி, பல்லடம், பொங்கலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்றுகாலை மாநகராட்சி சாலையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமை தாங்கி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தயும், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டும் பேசினார். எம்.எல்.ஏக்கள் கரைப்புதூர் நடராஜன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வேட்பாளர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் சரியான நேரத்தில் தலைமை கழக உத்தரவுப்படி இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் தெரிவிக்கப்பட்டது.

Next Story