அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றவர்கள்
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, திருமானூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அரியலூர்,
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் குணசேகரன்(ஆலத்திப்பள்ளம்), அய்யப்பன்(இடையார்), செந்தமிழ்செல்வன்(கல்லாத்தூர்), ந.குழந்தைவேல்(கழுமங்கலம்), துரைமுத்துக்குமாரசாமி (மேலணிக்குழி), ரேவதி (தண்டலை), சுவிதா(துளாரங்குறிச்சி), கோ.முருகன் (வாணதிரையன்பட்டினம்) ஆகியோர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளனர்.
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தெ.அன்பழகி (இலுப்பையூர்), மருதமுத்து(காவனூர்), க.சே.சேகர்(பொட்டவெளி), சுமதி (புதுப்பாளையம்), ராஜகுமாரி(இராயம்புரம்), அம்பிகா(சிறுவளூர்), பெரியம்மாள்(தேளூர்), இளவரசன்(விளாங்குடி) ஆகியோர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளனர்.
ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் விசாலாட்சி (தேவனூர்), தங்கராமசாமி(இடையக்குறிச்சி), ஆண்டாள்(பெரியகருக்கை), கோகிலா(குவாகம்), வைரம்(மேலூர்), ராஜீவ்காந்தி(நாகம்பந்தல்), ஹேமலதா(ஓலையூர்), பாவாடைராயன்(பெரியாத்துக்குறிச்சி), ராஜேந்திரன்(புதுக்குடி), சரஸ்வதி(ஸ்ரீராமன்), ஆனந்தி(வல்லம்), கொளஞ்சி(விழுதுடையான்) ஆகியோர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளனர்.
திருமானூர் ஊராட்சி
தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் கணேசன்(ஆதிச்சனூர்), கவிதா(காடுவெட்டாங்குறிச்சி), பழனிமுத்து(மணகெதி), மருதகாசி(நாயகனைபிரியாள்), கதிர்வேல்(தா.பழூர்), ஆனந்தவள்ளி (தென்கச்சிப்பெருமாள்நத்தம்) ஆகியோர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளனர்.
செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்மணி(நக்கம்பாடி), ராஜா(நமங்குணம்), நன்னன்(சன்னாசிநல்லூர்), ஆறுமுகம்(தளவாய்) ஆகியோர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளனர்.
திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் சந்திரா(சின்னப்பட்டாக்காடு), மீனாம்பிகா (ஏலாக்குறிச்சி) உலகநாதன்(அயன்சுத்தமல்லி), வைத்திலிங்கம்(இலந்தைக்கூடம்), கணேசன் (கரைவெட்டி), பாலகிருஷ்ணன்(கீழக்காவாட்டாங்குறிச்சி), தனலெட்சுமி மருதமுத்து(கீழப்பழூர்), செந்தமிழ்செல்வி(கீழக்கொளத்தூர்), பச்சையம்மாள் உலகநாதன்(மலத்தான்குளம்), அன்புசெல்வி ஜெயபால் (கோவில்எசனை), முருகானந்தம்(மஞ்சமேடு), கார்த்திகேயன்(மேலப்பழூர்), சாமிநாதன்(பளிங்காநத்தம்), பெரியசாமி (பார்ப்பனச்சேரி), நல்லுசாமி(சன்னாவூர்), சகுந்தலா(சாத்தமங்கலம்), பழனியம்மாள் பூமிபாலன்(செம்பியக்குடி), நடராஜன்(சுள்ளங்குடி), உத்திராபதி(திருமானூர்), யோகவள்ளி ராஜேந்திரன் (வடுகபாளையம்), ராஜேந்திரன்(வாரணவாசி), கருப்பையன்(விழுப்பணங்குறிச்சி), கருணாநிதி (வெங்கனூர்), தவமணி(வெற்றியூர்) ஆகியோர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளனர்.

Related Tags :
Next Story