இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் யோகிபாபு மீது அஞ்சுகிராமம் போலீசில் புகார்
இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் யோகிபாபு மீது அஞ்சுகிராமம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சுகிராமம்,
காக்டெயில் என்ற திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் டீசரில், நடிகர் யோகிபாபு முருகப்பெருமானின் வேடம் அணிந்து, அவரின் பின்னால் வாகனமாக கிளி ஒன்றும் வருகிறது. மேலும் மதுகலவை என்று பொருள்படும் காக்டெயில் பெயரை அச்சிட்டுள்ளனர். நாங்கள் பக்தியுடன் வழிபடும் முருக கடவுளையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
நடவடிக்கை
எனவே இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் விளம்பரம் செய்ததற்காக அந்த திரைப்படத்தின் நடிகர் யோகிபாபு, இயக்குனர் விஜயமுருகன், தயாரிப்பாளர்கள் முத்தையா, தீபா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story