பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2020 5:24 AM IST (Updated: 8 Feb 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16127) இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 8.25 பதிலாக காலை 11 மணிக்கு தாமதமாக புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story