மாவட்ட செய்திகள்

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து மூட வேண்டும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி + "||" + Interview with scientist Mayalsamy Annadurai

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து மூட வேண்டும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து மூட வேண்டும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
பயனற்ற ஆழ்துளை கிணறுகளை ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து மூட வேண்டும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
கரூர்,

பெரிய பொருளாதாரமிக்க நாடாக இந்தியா வர வேண்டும், உயர்கல்வி படிக்கக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும், நாட்டின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவது என்பது அப்துல்கலாமின் கனவாக இருந்தது. இதற்காக 2020-ம் ஆண்டை இலக்காக வைத்திருந்தார். அந்தவகையில் 2020-25-ம் ஆண்ைட மக்களின் நேர்மறையான எண்ணங்களினால் அந்த இலக்கினை அடையலாம். 2020-ல் நிலவுக்கு செல்வதற்கு ககன்யான் திட்டம் மூலம் செயற்கை கோள் அனுப்பப்படுகிறது. மனிதனை பத்திரமாக நிலவுக்கு அழைத்து ெசன்று மீண்டும் பூமிக்கு திரும்ப கொண்டுவர வேண்டும்.


செயற்கைகோள் அனுப்பப்படும்

இந்த முயற்சிகள் எல்லாம் பரீட்சார்த்த முறையில் நடக்கின்றன. அந்த வகையில் தான் ரோபோவும் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது. தட்பவெட்பநிலை, கதிரியக்கம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு மூன்று அடுக்குகளாக செயற்கைகோள் அனுப்பப்படும். ஆழ்துளைகிணறுகளில் மீட்பு பணியை மேற்கொள்ள கருவிகள் எல்லாம் இருக்கின்றன.

எனினும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடி பாதுகாப்பு நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும். அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகிறது. எனினும் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவிடம் இருந்து தப்ப ஒரே வழி வீட்டில் இருங்கள்; நலம் பெற்ற பெண் பேட்டி
கொரோனாவிடம் இருந்து தப்ப ஒரே வழி வீட்டில் இருங்கள் என சிகிச்சைக்கு பின் நலம் பெற்ற பெண் பேட்டியளித்து உள்ளார்.
2. 11 இடங்களில் சோதனை சாவடி கலெக்டர் ரத்னா பேட்டி
அரியலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
3. குற்றவாளிகள் நாளை காலை தூக்கில் இடப்படுவார்கள்; நிர்பயா வழக்கறிஞர் பேட்டி
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு தடை கோரிய குற்றவாளிகளின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
4. மின்வாரியத்தில், முதற்கட்டமாக கேங் மேன் பணிக்கு 5 ஆயிரம் பேர் தேர்வு அமைச்சர் தங்கமணி பேட்டி
மின்வாரியத்தில் கேங் மேன் பணிக்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
5. குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான பிரசாரம்
குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான பிரசாரம் என காதர் மொகிதீன் கூறினார்.