ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் அர்ஜூன் சம்பத் பேட்டி
ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் என்று மயிலாடுதுறையில், அர்ஜூன் சம்பத் கூறினார்.
மயிலாடுதுறை,
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம். இதனை அவர் நடைமுறைப்படுத்த வேண்டும்.
முதல்-அமைச்சர்
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு துரோகம் இழைத்த தி.மு.க.வினரை இந்த நேரத்தில் மனதிலே கொள்ள வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த், 2021-ம் ஆண்டு தான் அரசியல் களத்தில் இருப்போம் என்றும், ஆன்மிக அரசியல் தான் கொள்கை என்றும், ஜனநாயக போர்க்களத்திலே தங்களது வேட்பாளர்கள் இருப்பார்கள் என்றும் அறிவித்து விட்டார். ஆன்மிக அரசியலுக்கு அவரது ஆதரவு உள்ளது. எனவே அவர் கண்டிப்பாக தமிழக முதல்-அமைச்சர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story