மாவட்ட செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது + "||" + Arrested for selling lottery ticket

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
நத்தம், 

நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார், பரளி பகுதியில் உள்ள கடைகளில் சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள சலூன் கடை ஒன்றில் மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்த சின்னக்கருப்பு (வயது 53) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னக் கருப்புவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது; 10 பவுன் மீட்பு
குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதியில் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
2. விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற 2 நண்பர்கள் கைது பரபரப்பு தகவல்கள்
விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. 40 பவுன் நகைகள் மீட்பு: ‘‘சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டேன்’’ கைதான வாலிபர் வாக்குமூலம்
குமரியில் கொள்ளை போன 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. பணம் வைத்து சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
4. குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் காதலன் கைது
கிருஷ்ணகிரி அருகே குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. ஊத்தங்கரை அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது
ஊத்தங்கரை அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.