மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெயிண்டர் கைது + "||" + 8-year-old girl sexually abused; Painter arrested

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெயிண்டர் கைது

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெயிண்டர் கைது
வெள்ளமடம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
ஆரல்வாய்மொழி, 

வெள்ளமடம் அருகே சகாயநகர் சர்ச் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (வயது 56), பெயிண்டர். இவர் 8 வயது சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். 

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். தொடர்ந்து செல்வராஜை பிடித்து ஆரல்வாய்மொழி போலீசில் ஒப்படைத்தனர். 

ஆரல்வாய்மொழி போலீசார் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாயை அடித்து கொன்ற 2 மகன்கள் கைது
ஈரோட்டில் தாயை அடித்து கொன்ற 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
2. கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 3 பேர் கைது
கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. கேரளாவில் 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன
கேரளாவில் 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
4. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது
திருவொற்றியூர் கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன் என தெரிந்தது. சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் அவரை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட வேலூர் வாலிபர் கைது
ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட வேலூரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட வடிவேல் என்பவரை பிடிக்க தனிப்படையினர் திருப்பூர் விரைந்துள்ளனர்.