சேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்,
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். எல்.ஐ.சி. உள்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கொண்டலாம்பட்டி மண்டல அமைப்பாளர் ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story