மாவட்ட செய்திகள்

பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி + "||" + Relief Assistance for families affected by fire near Panruti

பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி.
விருத்தாசலம்,

பண்ருட்டி அருகே உள்ள வேலங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி பாக்கியவதி, இவருடைய மகன் ராஜசேகர் ஆகியோரது வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. இதையடுத்து அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுறுத்தல்படியும், எம்.சி.எஸ்.பிரவீன் ஆலோசனையின் பேரிலும் காடாம்புலியூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், கூட்டுறவு சங்க தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான கி.தேவநாதன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் மாவட்ட கவுன்சிலர் பெருமாள், காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலரும் கூட்டுறவு சங்க தலைவருமான கல்யாணசுந்தரம், ஊராட்சி செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், முன்னாள் கவுன்சிலர் இந்திரா வடிவேல், சிறப்பு காவல் பிரிவு பலராமன், கிளை செயலாளர் சிவக்குமார், தமிழ்அரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. ‘நிவர்’ புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
‘நிவர்’ புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
2. புற்றுநோயால் போராடும் தவசிக்கு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள தவசிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி கலெக்டர் தகவல்.
4. சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு 270 மெட்ரிக் டன் உணவு பொருட்கள்; இந்தியா சார்பில் உதவி
சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட 270 மெட்ரிக் டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
5. தென்காசியில் பீடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் கொரோனா நிவாரண நிதி வழங்க கோரிக்கை
கொரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி தென்காசியில் பீடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை