மாவட்ட செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரும் ஈழுவா-தியா சமுதாய மக்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்; கலெக்டர் தகவல் + "||" + People of the backward caste certificates may also submit documents to the Ezhuva-Dia community; Collector Information

பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரும் ஈழுவா-தியா சமுதாய மக்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரும் ஈழுவா-தியா சமுதாய மக்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு, 

ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கக்கோரி அரசாணை வெளியிடப்பட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த குழுவிற்கு கோரிக்கைகள், முறையீடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் வருகிற 26-ந்தேதிக்குள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அல்லது குழுவின் உறுப்பினர் -செயலாளர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குனர், எழிலகம் விரிவாக்க கட்டிடம், 2-ம் தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு எழுத்து பூர்வமாக அல்லது dbcwoerd@gmail.com, dircombc@tn.gov.in, dirbcmw@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வட மாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் பணி தொடரும்; கலெக்டர் சி.கதிரவன் பேட்டி
ஈரோட்டில் இருந்து வடமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் பணி தொடரும் என்று கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
2. வேலை வாய்ப்பு முகாம்
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
3. படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
4. 6¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 6¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
5. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும், காளைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-