மாவட்ட செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல்; 2 பேர் கைது + "||" + Intimidate a regional development officer; 2 arrested

வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல்; 2 பேர் கைது

வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல்; 2 பேர் கைது
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் அசோகன். சம்பவத்தன்று இவர் கல்லாவி அருகே கொல்லப்பட்டியில் ஊராட்சி தண்ணீர் தொட்டி அருகில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.
கல்லாவி, 

 கொல்லப்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 41), சூர்யா (22) ஆகிய 2 பேர் ஊராட்சி தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை விவசாய நிலத்திற்கு எடுத்து கொண்டிருந்தனர். 

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் கேட்டார். அப்போது ஆனந்தன், சூர்யா ஆகிய 2 பேரும் அவரிடம் தகராறு செய்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டினார்கள். 

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் கல்லாவி போலீசில் புகார் செய்தார். 

அதன் பேரில் போலீசார் ஆனந்தன், சூர்யா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் தொழிலாளி கொலையில் அண்ணன் கைது
கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் தொழிலாளி கொலை வழக்கில் அவருடைய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
2. திருபுவனையில் பயங்கரம்; தனியார் வங்கி ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை
திருபுவனையில் தனியார் வங்கி ஊழியர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசில் அவரது மைத்துனர் உள்பட 3 பேர் சிக்கினர்.
3. கூலித்தொழிலாளி அடித்துக்கொலை ; கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
காரைக்காலில், குடிநீர் மோட்டாரை இயக்குவதில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி; தம்பதி கைது
பண்ருட்டி அருகே விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
5. பண்ருட்டி அருகே பயங்கரம்: தந்தை அடித்துக் கொலை; கல்லூரி மாணவர் கைது
பண்ருட்டி அருகே தந்தையை அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-