பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 29 May 2020 7:12 AM IST (Updated: 29 May 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின்வாரிய பாலக்கோடு செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


பாலக்கோடு,

வெள்ளிச்சந்தை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாலக்கோடு, சர்க்கரை ஆலை, மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, பாடி, புலிகரை, பஞ்சப்பள்ளி, பிக்கிலி, செக்கோடி, வெள்ளிச்சந்தை, பெல்ரம்பட்டி, கோட்டூர், எர்ரனஅள்ளி, சோமனஅள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story