மாவட்ட செய்திகள்

கிராம நிர்வாக அலுவலரை திட்டிய வாலிபர் கைது + "||" + Youth arrested for defaming village administration officer

கிராம நிர்வாக அலுவலரை திட்டிய வாலிபர் கைது

கிராம நிர்வாக அலுவலரை திட்டிய வாலிபர் கைது
கிராம நிர்வாக அலுவலரை திட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த தீவனூரை சேர்ந்தவர் திருமால் பிள்ளை மகன் ஏழுமலை (வயது 32). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் டிராக்டரை நிறுத்தி இருந்தார்.

இதை அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், ஏன் டிராக்டரை இங்கு நிறுத்தி உள்ளாய் என்று கேட்டார்.

இதில் கோபமடைந்த ஏழுமலை, சுதாகரை ஆபாசமாக திட்டினார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது
நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. நாகூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
நாகூர் அருகே வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. குடிபோதையில் தகராறு: மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது
கோவையில் குடிபோதையில் மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. திருவாரூர் ரவுடி கொலையில் திடுக்கிடும் தகவல்: ஜாமீனில் எடுத்து நண்பர்களே தீர்த்துக்கட்டிய பயங்கரம்
திருவாரூரில் நடந்த பிரபல ரவுடி கொலை வழக்கில், அவரது நண்பர்களே ஜாமீனில் எடுத்து தீர்த்து கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 9 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது
கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.