பழனி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பழனி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Jun 2020 5:31 AM IST (Updated: 6 Jun 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி, 

பழனி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Next Story