தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 20 பேர் கைது


தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 20 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2020 7:24 AM IST (Updated: 9 Jun 2020 7:24 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சென்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story