லாஸ்பேட்டை பகுதியில் இன்று மின்தடை


லாஸ்பேட்டை பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 10 Jun 2020 5:09 AM IST (Updated: 10 Jun 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்சாரம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் வருமாறு:-

புதுச்சேரி,

லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் வருமாறு:-பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், பூபாலன் நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவன் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், நவாற்குளம், அன்னிபெசன்ட் நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், பொதிகை நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், புதுபேட் ஒரு பகுதி, ராஜாஜி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட்டை ஒரு பகுதி, நெருப்புகுழி, அசோக் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், மேயர் நாராயணசாமி நகர், லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், இடையன்சாவடி ரோடு மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story