கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று 145 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது.
கள்ளக்குறிச்சி,
மராட்டியத்தில் இருந்து வந்த ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்பில் இருந்த தாய், மகன், பாட்டி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 295-ல் இருந்து 299- ஆக உயர்ந்துள்ளது. இதில் 238 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்துள்ளார்.

Related Tags :
Next Story