மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல்; 3 பேர் கைது + "||" + Sand trafficking; 3 arrested

மணல் கடத்தல்; 3 பேர் கைது

மணல் கடத்தல்; 3 பேர் கைது
மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த புஞ்சையரசந்தாங்கல் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.


அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய அனுமந்தபேட்டையை சேர்ந்த வரதராஜ் (வயது 42), குரங்கணிமுட்டம் பகுதியை சேர்ந்த மதியழகன் (42), தூசியை சேர்ந்த மாதவன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர்-லாரி பறிமுதல்; தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு
குளித்தலை, நொய்யல் பகுதிகளில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர், லாரியை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
2. கோஷ்டி மோதல்; 3 பேர் கைது
தேனி அருகே நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மதகடிப்பட்டு ஊரல் குளத்தில் போலீசார் தோண்டிய பள்ளத்தை மூடி மணல் கடத்தல்
திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு ஊரல் குளத்தில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் டிப்பர் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
4. மணல் கடத்திய 3 பேர் கைது
மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சாங்கியம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
5. லாரிகளில் மணல் கடத்தல்; 33 பேர் கைது
கொள்ளிடம் ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தி வந்த 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...