தேவகோட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


தேவகோட்டை பகுதியில்  இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 7 July 2020 9:31 AM IST (Updated: 7 July 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தேவகோட்டை பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளத்

தேவகோட்டை,

தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து தேவகோட்டை, டவுன் உதயாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தகுடி, ஊரணி கோட்டை, பனங்குளம், மாவிடுதிக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Next Story