சிவகங்கை அருகே ராணுவ வீரர் தாய்-மனைவி கொலை நகை-பணம் கொள்ளை


சிவகங்கை அருகே ராணுவ வீரர் தாய்-மனைவி கொலை நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 14 July 2020 9:46 AM IST (Updated: 14 July 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே ராணுவ வீரரின் வீட்டுக்குள் புகுந்து தாய்-மனைவியை கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்


சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் முடுக்கூரணியை சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன் லடாக் எல்லையில் பணி புரிந்து வருகிறார். இன்று அதிகாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்  ராணுவ வீரர் ஸ்டீபனின் தாய் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு அங்கு இருந்த  நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது..

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story