மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா அரியலூரில் 10 பேர் பாதிப்பு + "||" + Preambalur Including the Collector Office staff Corona for 9 people 10 people were injured in Ariyalur

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா அரியலூரில் 10 பேர் பாதிப்பு

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா அரியலூரில் 10 பேர் பாதிப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா, அரியலூரில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை தேர்தல் பிரிவில் பணிபுரிந்து வரும் ஆலம்பாடியை சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஊழியர் ஒருவருக்கும், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தை சேர்ந்த 28, 19 வயதுடைய 2 பெண்களுக்கும், நூத்தப்பூரை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பெண்ணிற்கும், 17, 29, 24 வயதுடைய ஆண்களுக்கும், குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாட்டை சேர்ந்த 3 வயது குழந்தை, 30 வயதுடைய பெண் என 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 607 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் டைனோசர்கள் முட்டைகளும்...? மீம்ஸ் மாம்ஸ்களும்...
மீம் கிரியேட்டர்கள் கையில் சிக்கிய டைனோசர் செய்தி இணையத்தில் மீம்கள் குவிந்து வைரலாகி வருகின்றன.
2. பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தகவல்
பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
3. பெரம்பலூரில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது
பெரம்பலூரில் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
4. பெரம்பலூர், அரியலூரில் காந்தி ஜெயந்தி விழா
பெரம்பலூர், அரியலூரில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
5. பெரம்பலூரில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 69 பேருக்கு தொற்று: அரியலூரில் 51 பேர் பாதிப்பு
பெரம்பலூரில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.