மாவட்ட செய்திகள்

ஆற்காடு, வாலாஜா தாலுகா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல் + "||" + Arcot, Walaja taluka Date change of special camps for the disabled Collector Divyadarshini Information

ஆற்காடு, வாலாஜா தாலுகா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்

ஆற்காடு, வாலாஜா தாலுகா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ஆற்காடு, வாலாஜா தாலுகா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு தாலுகாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வாலாஜா தாலுகாவில் 1-ந்தேதி (சனிக்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முகாம்கள் நடைபெறும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஆற்காடு தாலுகாவில் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வாலாஜா தாலுகாவில் 5-ந்தேதி (புதன்கிழமை) வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடைபெறும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு - கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்
ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு பொட்டலங்களை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.
2. ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சிக்கு பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சிக்கு பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
3. தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
4. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஓச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியில் ராணிப்பேட்டை கலெக்டர் ஆய்வு
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையம் அமைக்க, ஓச்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.
5. ராணிப்பேட்டை மாவட்டத்தில், வருவாய் தீர்வாய மனுக்கள் 31-ந்தேதி வரை வழங்க கால அவகாசம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் தீர்வாய மனுக்கள் கால அவகாசம் 31-ந்தேதி வரை வழங்க நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.