புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 8 Aug 2020 2:46 PM IST (Updated: 8 Aug 2020 3:02 PM IST)
t-max-icont-min-icon

புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்,

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை உள்ளது. தொழில்பயிற்சி அறிமுகம், சாதி படிநிலைகளை வலுப்படுத்தும் வகையில் உள்ளது. புதிய கல்வி கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். புதிய கல்வி கொள்கையில் இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மும்மொழி கொள்கையை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story