கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு


கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு
x
தினத்தந்தி 11 Aug 2020 4:55 AM GMT (Updated: 11 Aug 2020 4:55 AM GMT)

கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி களையும் அவர் வழங்கினார்.முன்னதாக அவர் சேலத்தில் இருந்து நேற்று மதியம் புறப்பட்டு கள்ளக்குறிச்சி வந்தார். அவருக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் இரா.குமரகுரு, பிரபு ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும் கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, துணைசெயலாளர் பரமாத்மா மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமஞானவேல், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன், மருத்துவர் அணி பொருளாளர் குமரேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, சங்கராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் அரசு, நகர செயலாளர் நாராயணன், கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சன்னியாசி, திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செண்பகவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல், நகர செயலாளர் துரை, ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, கதிர் தண்டபாணி, துரைராஜ், தியாகதுருகம் மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா, கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம்சுந்தர், ஒன்றிய துணை செயலாளர் ராஜவேலு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சிறுவல் மணிவண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி துணைச் செயலாளர் ரமேஷ், விவசாய அணி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ராஜகுரு, வெங்கடேசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் தமிழ்ச்செல்வி சாமிதுரை, குமரவேல், ராஜேந்திரன், குமாரசாமி, தமிழரசி குமரவேல், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பாலகிருஷ்ணன், குமார், இதயக்கண்ணன், நகர நிர்வாகி வேல்நம்பி, இயக்குனர் மணிவண்ணன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, பாசறை நிர்வாகி சிவா,

சின்னசேலம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவருமான ப.ராஜேந்திரன், சின்னசேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் இரா.அய்யம்பெருமாள், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் இரா.ராகேஷ், சின்னசேலம் நகர செயலாளர் த.குணசேகரன், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க கவுரவ ஆலோசகர் அப்துல்ரஹீம், கல்வராயன்மலை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.கே.ஆப்பிள், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயலாளர்கள் ஏகாம்பரம், ராமலிங்கம், வக்கீல் பிரிவு மாவட்ட பொருளாளர் வெற்றி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் செந்தில்குமார், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் அய்யந்துரை, கூட்டுறவு சங்க தலைவர்கள் பச்சமுத்து, ராஜமாணிக்கம், பெருமாள்பிள்ளை, செம்மலை, கல்பனாஹரிகரன், ராஜேந்திரன், நடராஜன், வடிவேல்,

ஜெயலலிதா பேரவை மாவட்ட அவைத்தலைவர் அழகுவேல், துணைத்தலைவர்கள் கார்த்திகேயன், ராஜா, இணை செயலாளர்கள் அசோகன், எடையூர் பழனிசாமி, முருகன், ஏழுமலை, பாண்டியன், லட்சாதிபதி, துணை செயலாளர்கள் சுபாஷ், சரவணக்குமார், ராஜேந்திரன், அருள், மணிவண்ணன், அருள்மணி, ஜெய்சங்கர், மதியழகன், பாபு, பொருளாளர் பழனிமலை, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன், தலைவர் விமல்ராஜ், வெள்ளிமலை கூட்டுறவு சங்க தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் கலியபெருமாள், புதுப்பாலப்பட்டு கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சித்ரா சேகர், எடுத்தவாய்நத்தம் கூட்டுறவு சங்க தலைவர் சண்முகம், துணைத்தலைவர் பொன்னுவேல், நீலமங்கலம் முன்னாள் ஊராட்சி செயலாளர் பன்னீர்செல்வம், கிளை செயலாளர் பரசுராமன், தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பணிமனை செயலாளர்கள் சீனிவாசன், சிங்காரவேல், நிர்வாகி சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒன்றிய செயலாளர்கள் திருக்கோவிலூர் ஏ.பி.பழனி, என்.சேகர், எஸ்.கே.டி.சி. ஏ.சந்தோஷ், முகையூர் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பழனிசாமி, மாரங்கியூர் எம்.இளங்கோவன், எம்.தனபால்ராஜ், திருக்கோவிலூர் நகர செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான கே.சுப்பு, பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.பார்த்தசாரதி, மணலூர்பேட்டை நகர செயலாளரும், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான என்.தங்கவேல், அரகண்டநல்லூர் நகர செயலாளரும், கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.ராஜ்குமார், மணலூர்பேட்டை நகர இளைஞரணி செயலாளரும், கூட்டுறவு வங்கி தலைவருமான என்.தங்க பிரகாஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளரும், முகையூர் ஒன்றிய முன்னாள் செயலாளருமான ஆர்.சீனுவாசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளரும், கூட்டுறவு வங்கி தலைவருமான என்.துரைராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.பி.பார்த்தீபன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜி.அரியூர் ஏ.கலையழகன், துறிஞ்சிப்பட்டு வி.முருகன், நரியந்தல் பி.இளங்கோவன், பொன்னியந்தல் மெய்யூர் செந்தாமரைதண்டபாணி, சாங்கியம் கே.எம்.பரசுராமன், ஆவிபுதூர் ராமலிங்கம், நகர அவைத்தலைவர் என்.ஜெயபால், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சி.ஆர்.சம்பத், மாவட்ட பேரவை இணை செயலாளர் ஆர்.சுபாஷ் என்கிற ஜெயச்சந்திரன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர்கள் ஆர்.சக்திவேல், சி.ஆர்.எஸ்.பாலாஜி, கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் என்.சத்தியமூர்த்தி, பஷிராஆதம்ஷபி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் லலிதாவெங்கடேசன், எஸ்.அசோக்குமார், ஏ.கே.வி. என்கிற வெற்றிச்செல்வன், அரகண்டநல்லூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கண்டாச்சிபுரம் கலா, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் கண்டாச்சிபுரம் வை.ரவிச்சந்திரன், கீழத்தாழனூர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஏ.கண்ணன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் எஸ்.தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வரவேற்றனர்.

Next Story