மாவட்ட செய்திகள்

பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு + "||" + Power outage in Besant Nagar, Adyar, Velachery tomorrow - Electricity Board announcement

பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு

பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை, 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் மின் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். அதன்படி, பெசன்ட் நகர் 1 மற்றும் 3-வது வார்டு சாலை, பாலகிருஷ்ணா சாலை, ராஜா சீனிவாச நகர் பிரதான சாலை, ராஜகோபாலன் பிரதான சாலை, ஆசிரியர் காலனி 1 முதல் 4-வது தெருக்கள்.

வேளச்சேரி (மேற்கு)- வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை (ஒரு பகுதி), விஜயா நகர், ராம் நகர், முருகு நகர், பத்மாவதி நகர், சங்கரன் நகர், கோமதி நகர். அடையாறு-கிரசென்ட் அவென்யூ காந்தி நகர், 1, 2, 3-வது கிரசென்ட் பார்க் சாலை காந்தி நகர், 4-வது மெயின் ரோடு காந்தி நகர். இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு
கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாக பஞ்சாப் அணி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
3. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துறை
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது.
4. ரபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி சேர்ப்பு: பிரான்ஸ் ராணுவ மந்திரி பங்கேற்பு
இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி சேர்க்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் ராணுவ மந்திரி பங்கேற்க உள்ளார்.
5. நாகை: வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.