மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 10 more people in Perambalur

பெரம்பலூரில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று

பெரம்பலூரில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பெரம்பலூர் வட்டாரத்தில் 4 பேருக்கும், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா 2 பேருக்கும் என மொத்தம் 10 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,555 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் 137 பேர்

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து 1,399 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் தற்போது 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 349 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுதப்படை போலீஸ்காரர்கள் உள்பட 106 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்தது
வேலூர் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் உள்பட 106 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்துள்ளது.
2. சேலம் மாவட்டத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 டாக்டர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 டாக்டர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
4. உயிரிழப்பை கட்டுப்படுத்த குமரியில் 12,500 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை 2 கட்டமாக நடந்தது
குமரி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்துவதற்காக 2 கட்டமாக 12,500 முதியவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
5. கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...