மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 65 confirmed corona infections today in Pondicherry

புதுச்சேரியில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் இன்று புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,648 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 35,437 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 609 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 602 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா
மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. புதுச்சேரியில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் பாதுகாப்பு கருதி நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ஆந்திராவில் இன்று 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று 1,357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 1,357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.