மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி + "||" + Pongalaiyotti Sports Competition at Ottanchattaram

ஒட்டன்சத்திரத்தில் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி

ஒட்டன்சத்திரத்தில் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி
ஒட்டன்சத்திரம் சத்யா நகரில் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரம் சத்யா நகரில் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ.வுமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

இதில் ஒட்டன்சத்திரம் நகர தி.மு.க. செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் திருமலைசாமி, வார்டு செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு அஸ்வின் உள்பட 3 பேர் போட்டி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் முறையை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
2. வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி - ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு
வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரித்துள்ளார்.
3. 10 அணிகள் பங்கேற்கும் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டி நாளை தொடக்கம்
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம், ஆச்சி குரூப் ஆப் கம்பெனிகள் ஆதரவுடன் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி நாளை (செவ்வாய்கிழமை) முதல் 10-ந்தேதி வரை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணி அரைஇறுதிக்கு தகுதி
11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது.
5. சர்வதேச குத்துச்சண்டை போட்டி
சர்வதேச குத்துச்சண்டை போட்டி இன்று முதல் 7-ந்தேதி வரை ஸ்பெயினில் நடக்கிறது.