அ.தி.மு.க. கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளராக வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. நியமனம்
புதுவை அ.தி.மு.க. கொறடாவும், முத்தியால்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் புதுச்சேரி கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
புதுச்சேரி,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அ.தி.மு.க. கொறடாவும், முத்தியால்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் புதுச்சேரி கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story