ஓசூரில் தீயில் கருகிய டாக்டர் சாவு
தினத்தந்தி 26 Jan 2021 9:01 AM IST (Updated: 26 Jan 2021 9:09 AM IST)
Text Sizeதீயில் கருகிய டாக்டர் சாவு
ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்தவர் ராவணமூர்த்தி (வயது 89). டாக்டர். இவர் கடந்த 31-ந் தேதி வீட்டில் சாமி கும்பிட பூஜை செய்து விளக்கேற்றும் போது எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பிடித்து கொண்டது. இதில் உடல் கருகிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராவணமூர்த்தி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire