குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2021 6:50 AM IST (Updated: 27 Jan 2021 6:53 AM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

கல்லிடைக்குறிச்சி ஆத்தியடி இலத்தூர் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மாசானம் (வயது 22). இவர் தொடர்ந்து அடிதடி மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், மாசானத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதையடுத்து கல்லிடைகுறிச்சி போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்

Next Story