சாத்தூரில் மதுவிற்ற 5 பேர் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Jan 2021 8:46 AM IST (Updated: 28 Jan 2021 8:52 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் மதுவிற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தூர், 

சாத்தூர் உட்கோட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மதுபாட்டில் விற்ற காளிராஜ் (வயது 22), செல்வராஜ் (54), மணிராஜ் (41), ராஜ்குமார் (36), குணசேகர் (55) ஆகிய 5 பேரிடம் இருந்து 53 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Next Story