விருதுநகரில் வாலிபர் தற்கொலை


விருதுநகரில் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Jan 2021 10:05 PM IST (Updated: 30 Jan 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில், வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

விருதுநகர்,

விருதுநகர் ரோட்டை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 59). இவரது மகன் கார்த்திக்மாரீஸ்வரன் (29). கடன் தொல்லையால் மாரீஸ்வரன் வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி முருகேஷ் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story