குடவாசல் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நன்னிலம்,
நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 16 வயது சிறுமி ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் குடவாசல் அருகே உள்ள பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது26) என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டதாகவும், தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அய்யப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். சிறுமியின் புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.

Related Tags :
Next Story