காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தினத்தந்தி 5 Feb 2021 2:51 PM (Updated: 5 Feb 2021 2:51 PM)
Text Sizeகாரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம் செருமாவிளங்கையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 4-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி, பொறியியல் பட்டம் படித்த 430 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில், கல்லூரி முதல்வர் குமார், உயர் கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயணரெட்டி மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire