அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கு நிதி


அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கு நிதி
x
தினத்தந்தி 6 Feb 2021 7:33 AM IST (Updated: 6 Feb 2021 7:36 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கு நிதி வசூலிக்கப்பட்டது.

தரகம்பட்டி,

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கட்டுமான பணிக்கு கடவூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடவூர் ஒன்றியம் தரகம்பட்டியில் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையிலும், மாநிலச் செயலாளர் கைலாசம், மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையிலும் தரகம்பட்டி, கடவூர், பாலவிடுதி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டது. 

இதில், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் நவீன்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் அண்ணாவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story