பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Feb 2021 9:58 AM IST (Updated: 6 Feb 2021 10:01 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 6 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் 249 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவு வரவேண்டியது உள்ளது.

Next Story