ஊர்க்காவல் படையினருக்கு கவாத்து பயிற்சி


ஊர்க்காவல் படையினருக்கு கவாத்து பயிற்சி
x
தினத்தந்தி 7 Feb 2021 11:20 AM IST (Updated: 7 Feb 2021 11:24 AM IST)
t-max-icont-min-icon

ஊர்க்காவல் படையினருக்கு கவாத்து பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு  கவாத்து பயிற்சி  ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். கவாத்து பயிற்சியின் போது ஊர்க்காவல் படையின் வட்டார தளபதி அழகுமணியன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு, பெண்கள், குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

Next Story