2,062 பேருக்கு கொரோனா தடுப்பூசி


2,062 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 8 Feb 2021 10:45 AM IST (Updated: 8 Feb 2021 10:56 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,062 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 16-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. 23-வது நாளான நேற்று யாருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,062 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story