ராமேசுவரம்: விபத்தில் சிக்கிய கார்


ராமேசுவரம்: விபத்தில் சிக்கிய கார்
x
தினத்தந்தி 8 Feb 2021 8:52 PM IST (Updated: 8 Feb 2021 8:52 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர்

ராமேசுவரம்

மதுரையில் இருந்து இன்று ராமேசுவரம் வந்த சுற்றுலா கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. 

பின்னர் அந்த கார், சீதா தீர்த்தம் அருகே சாலையோரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதி கட்டிட நுழைவுப்பகுதியில் மணல் மீது ஏறி நின்றது. இதில் அங்கு அமர்ந்திருந்த தொழிலாளி ஒருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் காரில் இருந்து 4 பேரும் லேசான காயம் அடைந்தனர்.

Next Story