விருத்தாசலம் அருகே தொழிலாளி வீட்டில் நகை பணம் திருட்டு
விருத்தாசலம் அருகே தொழிலாளி வீட்டில் நகை பணத்தை திருடிய மா்மநபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
விருத்தாசலம் :
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story