திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி


திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 11 Feb 2021 2:46 AM IST (Updated: 11 Feb 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று 6 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 76 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story